About Tnkalviexpress

Tnkalviexpress வலைத்தளத்திற்கு வருக.
இந்த வலைத்தளம் பள்ளி, கல்லூரி மற்றும் போட்டி எழுதும் மாணவர்களுக்கு
பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஆய்வு பொருள் மற்றும் கேள்வி வங்கி
போன்றவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 
ஆசிரியர்களுக்கு தேவையான கோப்புகள், பள்ளி தொடர்பான
ஆவணங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்  
மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி மற்றும் அன்றாட 
தகவல்கள் எங்கள் தளத்தில் வெளியிடப்படுகின்றன.

உண்மையுள்ள,

Tnkalviexpress

Post a Comment

0 Comments