New updated syllabus for class 11,12 with effect from the academic year 2020-21 -Go No :166 Date 18.09.2020

 New updated syllabus for classes 11.12 with effect from the academic year 2020-21 Go No :166 Date 18.09.2020

2020-21 ஆம் கல்வி ஆண்டில் நடைமுறைபடுத்தபட உள்ள 11.12 ஆம் வகுப்புகளுக்கான புதிய மேம்படுத்த பட்ட பாடத்தொகுப்புகள்.

 

மேல்நிலை முதலாமாண்டு/இரண்டாமாண்டு கல்வி பயிலும் மாணாக்கர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையிலும் வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையில் தற்போது நடைமுறையில் (4 பாடத்தொகுப்பு 4 -CORE SUBJECTS) உள்ள பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி புதியதாக 3 பாடத்தொப்புகளை (3 பாடத்தொகுப்பு 3 -CORE SUBJECTS)    (அரசாணை (நிலை) எண்.166 நாள்  : 18.09.2019  Go No :166 Date 18.09.2020) அரசாணையாக தமிழக  பள்ளி கல்வி துறை வெளியிட்டது .

 (11 ,12- புதிய பாட தொகுப்பிற்கு  அனுமதி பெற்ற பிறகே மாணவர் சேர்கையை  (2020-21) தொடங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது )


தற்போது உள்ள நடைமுறை  (600 மதிப்பெண்கள்)

·         பகுதி -1 மொழிபாடம் (100 மதிப்பெண்கள்)

·         பகுதி -2 ஆங்கிலம்  (100 மதிப்பெண்கள்)

·         பகுதி -3 நான்கு முதன்மைபாடம்  (400 மதிப்பெண்கள்)

 

புதிய பாடத்திட்ட தொகுப்பு  (500 மதிப்பெண்கள்)

·         பகுதி -1 மொழிபாடம் (100 மதிப்பெண்கள்)

·         பகுதி -2 ஆங்கிலம்  (100 மதிப்பெண்கள்)

·         பகுதி -3 முன்று  முதன்மைபாடம்  (300 மதிப்பெண்கள்)

மேற்கண்ட இரண்டு பாடத்திட்ட தொகுப்புகளும் 2020-2021  கல்வியாண்டு முதல் மேல் நிலை முதலாமாண்டிற்க்கு நடைமுறைபடுத்தப்படும்.

குறிப்பு :

1.இரண்டு பாட தொகுப்புகளிலும் – பகுதி -1,2,3 அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும்

2.முதலாமாண்டில் தேர்ந்தெடுக்கபடும் பாட தொகுப்பே இரண்டாம் ஆண்டும் படிக்க வேண்டும்

 

NEW SCHEME OF STU Regulations:DIES  (3-CORE SUBJECTS STREAM)  As Per Go No :166 Date 18.09.2020 

The Higher Secondary Course (First year and Second year) is an integrated course. Students need to take only those subjects in First year which they intend to continue in the Second year.

 

Combination of subjects:

Subjects can be offered as under

·         Part1- Language -Tamil/ Telugu Malayalam/ Kannada/ Urdu/ Hindi/ Sanskrit/ Arabic/ French and German (any one of the language)

·         Part ll - English

·         Part IlI - 3 Core subjects (The student has to select any one group with combination of subjects consisting of 3 main subjects given in the Table A or Table B

  

 

ஒழுங்குமுறைகள்

1.

1.       Part I - Language (Tamil or any other language),

2.       Part Il (English) and

3.       Part III- four core subjects are compulsory.

2. கட்டாய பாடங்களின் மொத்த எண்ணிக்கை 5ஆகும்.

3. மொத்த மதிப்பெண் - 500 (Part I-100, Part II -100, Part III 3x100 =300).

4. Part — 3   பாட திட்டம் மற்றும் பாடபுத்தகம்

4 Core subjects   பாடதிட்டத்தில் உள்ள பாடபுத்தமே 3 Core subjects பாடதிட்டதில் பின்பற்றபடும்

5.12 ஆம் வகுப்பிற்க்கு செல்ல  அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்ச்சி பெற வேண்டும்


EXISTING SCHEME OF STUDIES  (4-Core Subjects Stream) As Per Go No :166 Date 18.09.2020 

Combination of subjects:

Subjects offered as under

Part I  : Language (Tamil /Telugu/ Malayalam/ Kannada/ Urdu/ Hindi/ Sanskrit/ Arabic/ French and German) 

Part II : English

Part Ill : 4 Core Subjects

The student has to select any group combination consists of 4 subjects given in the Table -A and Table - B.




 

ஒழுங்குமுறைகள்

1.

4.       Part I - Language (Tamil or any other language),

5.       Part Il (English) and

6.       Part III- four core subjects are compulsory.

2. கட்டாய பாடங்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆகும்.

3. மொத்த மதிப்பெண் - 600 (Part I-100, Part II -100, Part III 4x100 =400).

4. Part — 3   பாட திட்டம் மற்றும் பாடபுத்தகம்

3 Core subjects   பாடதிட்டத்தில் உள்ள பாடபுத்தமே 4 Core subjects பாடதிட்டதில் பின்பற்றபடும்

5.12 ஆம் வகுப்பிற்க்கு செல்ல  அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.

 


Post a Comment

0 Comments